srirangam temple 01

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் | Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam

காவிரி வெள்ளத்தால் திருவரங்கம் மண்ணில் புதைந்தது. பின்னர் கிளிசோழன் என்ற சோழ மன்னன் கிளியின் பாடலைக் கேட்டு அந்த இடத்தைத் தோண்டி விமானத்தை கண்டுபிடித்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் எனப் பெயரிட்டார். பல அரசர்கள் கோவிலை வளர்த்தனர். தெற்கு இராசகோபுரம் 236 அடி உயரம் கொண்ட ஆசியாவின் உயரமான கோபுரமாக 1987ல் நிறைவு பெற்றது.

Due to floods in the river Kaveri, the temple was buried under sand. Later, King Kili Cholan rediscovered it after hearing a parrot’s song and named it Srirangam Ranganathaswamy Temple. Many kings renovated the temple over time. The South Rajagopuram, completed in 1987, stands 236 feet tall and is one of the tallest temple towers in Asia.

कावेरी नदी की बाढ़ के कारण मंदिर रेत में दब गया था। बाद में किलि चोलन नामक चोल राजा ने एक तोते के गीत को सुनकर उस स्थान की खुदाई करवाई और मंदिर को पुनः खोज निकाला। इस मंदिर का नाम श्रीरंगम रंगनाथस्वामी मंदिर रखा गया।

कई राजाओं ने समय-समय पर मंदिर का जीर्णोद्धार किया। दक्षिण राजगोपुरम 236 फीट ऊँचा है और 1987 में पूरा हुआ, जो एशिया के सबसे ऊँचे मंदिर गोपुरमों में से एक है।